பங்கின் விலை எப்போது ஏறும்? எப்போது இறங்கும்? Support & Resistance சொல்லும் ரகசியம்

support resistance breakout tamil

பங்குச்சந்தையில் Support, Resistance மற்றும் Breakout என்றால் என்ன? Demand & Supply ஜோன்களைக் கண்டுபிடிப்பது எப்படி? தெளிவான விளக்கம்! மணி அண்ணனின் மெகா முறுக்கு ஃபேக்டரி இன்று வழக்கத்தை விட சுறுசுறுப்பாக இருந்தது. வாசலில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. மணி அண்ணன் ஒருபுறம் போனில் ஆர்டர்களை எடுத்துக்கொண்டே, இன்னொரு புறம் சத்யாவிடம் ஏதோ ஒரு வரைபடத்தைக் காட்டிப் பேசிக்கொண்டிருந்தார். சத்யா தனது லேப்டாப்பில் ட்ரேடிங் வியூ (TradingView) தளத்தில் நிஃப்டி (Nifty) சார்ட்டைப் பார்த்தபடி இருந்தான். … Read more