முதலீட்டாளர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய 5 Financial Ratio – Stock Analysis Guide

important financial ratios tamil

பங்குச்சந்தையில் ஒரு கம்பெனியை எப்படி ஆராய்வது? PE Ratio, PB Ratio, ROE, ROCE மற்றும் Debt to Equity என்றால் என்ன? மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். மணி அண்ணனின் மெகா முறுக்கு ஃபேக்டரி இன்று ஏகப்பட்ட கூட்ட நெரிசலில் இருந்தது. ஆனால் இந்தத் தடவை முறுக்கு வாங்குவதற்கு அல்ல; கடையை விரிவுபடுத்துவதற்காக முதலீடு செய்ய வந்திருந்த பெரிய மனிதர்களால்! மணி அண்ணன் ஒவ்வொருவரிடமும் புன்னகையுடன் பேசிக்கொண்டே, தனது டைரியில் இருந்த சில எண்களைக் காட்டி விவாதித்துக் … Read more