Sensex vs Nifty 50 Index – வேறுபாடு என்ன? முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது..

what is stock market index

இந்திய பங்குச்சந்தையின் தெர்மாமீட்டர்களான நிஃப்டி 50 (Nifty 50) மற்றும் சென்செக்ஸ் (Sensex) என்றால் என்ன? அவை ஏன் ஒரு முதலீட்டாளருக்கு முக்கியம்? மிக எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம். கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் இதமான காற்று வீசிக் கொண்டிருந்தது. மணி அண்ணனும் சத்யாவும் ஒரு பெஞ்ச்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சத்யா தனது போனில் பங்குச்சந்தை செய்திகளைப் பார்த்துக் கொண்டே, “மணி அண்ணே, இந்த நியூஸ்ல அடிக்கடி ‘நிஃப்டி 500 புள்ளிகள் ஏறியது’, … Read more