அர்பன் கம்பெனி: 14% லாபத்துக்கு வாய்ப்பு! மோதிலால் ஓஸ்வால் கணிப்பு!
வீட்டுச் சேவைத் துறையில் (Home Services) முடிசூடா மன்னனாக விளங்கும் ‘அர்பன் கம்பெனி’ பங்குகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்? பிரபல தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் (Motilal Oswal) இந்தப் பங்குக்கு 14% ஏற்றம் இருக்கும் என கணித்துள்ளது. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன? முழு விவரம் உள்ளே! மும்பை: வீட்டைச் சுத்தம் செய்வதில் தொடங்கி, ஏசி ரிப்பேர், சலூன் சேவைகள் வரை அனைத்தையும் நம் விரல் நுனியில் கொண்டு வந்த நிறுவனம் அர்பன் … Read more