ஒரு பங்கு நல்லதா? கெட்டதா? எப்படி தெரியும்? 3 Step Fundamental Analysis

fundamental analysis guide tamil

ஒரு பங்கின் உண்மையான மதிப்பை எப்படி அறிவது? Company, Industry மற்றும் Economic அனாலிசிஸ் என்றால் என்ன? மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். மணி அண்ணனின் மெகா முறுக்கு ஃபேக்டரி இன்று மிக அமைதியாக இருந்தது. மணி அண்ணன் ஒரு மூலையில் அமர்ந்து தடிமனான சில கோப்புகளை (Files) மிகத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தார். சத்யா மெதுவாக அருகில் வந்து, “என்னண்ணே… இன்னைக்கு முறுக்கு வாசனையை விட பேப்பர் வாசனை அதிகமா இருக்கு? என்ன கணக்கு பார்த்துட்டு இருக்கீங்க?” … Read more