5000+ நிறுவனங்களில் சிறந்த பங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது? Screener.in & Moneycontrol Guide!
பங்குச்சந்தையில் 5000+ நிறுவனங்களில் இருந்து சிறந்த பங்குகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி? Screener.in மற்றும் Moneycontrol கருவிகளைப் பயன்படுத்துவது குறித்த முழுமையான தமிழ் வழிகாட்டி. மணி அண்ணனின் மெகா முறுக்கு ஃபேக்டரி இன்று ஏகப்பட்ட காகிதங்கள் மற்றும் லேப்டாப் சகிதமாக ஒரு போர்க்களம் போல காட்சியளித்தது. சத்யா தனது போனில் ஆயிரக்கணக்கான கம்பெனிகளின் பெயர்களைப் பார்த்துவிட்டு, தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தான். “என்னண்ணே இது… பங்குச்சந்தையில 5000-க்கும் மேல கம்பெனிகள் இருக்கு! இதுல எது நல்ல கம்பெனி, எது மொக்க … Read more