பங்குச்சந்தையா? அப்படின்னா என்ன? மணி அண்ணன் முறுக்கு கடையோட ரகசிய கதை!
“ஸ்டாக் மார்க்கெட்னா பயமா? இல்லவே இல்லை! மணி அண்ணன் எப்படி ஒரு சாதாரண முறுக்கு கடையை கோடிகளில் மாத்துனாருன்னு தெரிஞ்சுகிட்டா, நீங்களும் பங்குச்சந்தைல ‘கிங்’ ஆகலாம். வெறும் 5 நிமிஷத்துல ஒரு குட்டி கதையோட புரிஞ்சுக்கலாம் வாங்க!” ஸ்டாக் மார்க்கெட்னா ஏதோ பெரிய ராக்கெட் சயின்ஸ் கிடையாது. இத ரொம்ப சிம்பிளா புரிஞ்சுக்க ஒரு குட்டி கதை சொல்றேன் பாருங்க. மணி அண்ணனும் அவரோட முறுக்கு கடையும்! நம்ம ஊர்ல மணின்னு ஒருத்தர் இருக்கார்னு வச்சுப்போம். அவர் … Read more